--- --:--:-- --

நாட்டிலே முதல் முறையாக ஒரு தொகுதியில் 2.12 லட்சம் வாக்குகள் பெற்ற நோட்டா..!

6

த்திய பிரதேச மாநிலம் இந்தூர் மக்களவைத் தொகுதியில் சுமார் இரண்டு லட்சத்து 18,674 வாக்குகளை நோட்டா பெற்றுள்ளது. அந்த தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் 12 லட்சத்து 26 ஆயிரத்து 751 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

 

அடுத்தபடியாக பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் 51,659 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார். அந்த தொகுதியில் 2,18,674 வாக்குகளை நோட்டா பெற்றுள்ளது.

 

அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கடைசி நேரத்தில் வேட்பு மனுவை திரும்ப பெற்றதால் விரக்தியடைந்த காங்கிரஸ் கட்சியினர் பலரும் நோட்டாவிற்கு வாக்களித்திருப்பது தெரிய வந்துள்ளது.

 

Right Menu Icon