13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 பேர் கைது..!
சென்னை அடுத்த கீழ்கட்டளையில் 13 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கியதாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். தனக்கு வயிற்றில் கட்டி இருப்பதாக கூறிய சிறுமியை பெற்றோர் எழும்பூர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த பொழுது சிறுமி ஒன்பது மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து மடிப்பாக்கம் மகளிர் போலீஸ் அறிவிப்பு அதே பகுதியை சேர்ந்த நிதிஷ் அஜய் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





