--- --:--:-- --

கிரிவலப் பாதையில் பைக் சாகசம் செய்த இளைஞர் கைது..!

5

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனம் ஓட்டியபடி சாகசம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் அய்யம்பாளையத்தை சேர்ந்த ஆதித் என்ற இளைஞர் சாலை விதிகளை மீறி சாகசத்தில் ஈடுபட்டு வந்தது உறுதியானது.

 

அவரை கைது செய்து மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

 

Right Menu Icon