--- --:--:-- --

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை..!

9

மிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. கடலூர் மாவட்டம் சிதம்பரம், பரங்கிப்பேட்டை, வேலக்குடி உள்ளிட்ட இடங்களில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் மிகவும் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், அச்சரப்பாக்கம், செய்யூர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் ஓட்டுநர்கள் பொதுமக்கள் அவதி அடைந்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

 

Right Menu Icon