தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வரும் நிவாரண பொருட்கள்..!
தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில்...





