--- --:--:-- --

பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் கூடாது.. தலைமை செயலர் அறிவுறுத்தல்..!

3

வெப்ப அலை வீசுவதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிற்சி சிறப்பு வகுப்புகள் வைக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள், நிகழ்ச்சிகளை தவிர்க்க தலைமை செயலர் அறிவுறுத்தியுள்ளார்.

 

Right Menu Icon