வெளியானது நாடாளுமன்ற கட்டடத்தின் புதிய காட்சிகள்..!
நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தின் புதிய காட்சிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் உட்புறப் பகுதிகளின் காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளது.
வரும் 28ஆம் தேதி புதிய கட்டிடம் திறக்கப்பட உள்ள நிலையில் புதிய காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரும் அவை, மாடங்கள் இடம் பெற்றுள்ளன.





