--- --:--:-- --

ஒரு கேள்விக்கு இரு பதில் அளித்திருந்தால் எந்த பதில் ஏற்றுக்கொள்ளப்படும்? சி.பி.எஸ்.இ விளக்கம்

6

2026 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்இ திரையில் மதிப்பிடும் வழிகாட்டுதல்களின்படி, ஒரு மாணவர் தனது விடைத்தாளில் ஒரே கேள்விக்கு இரண்டு முறை விடையளித்தால், முதல் முயற்சி மட்டுமே மதிப்பீடு செய்யப்படும். 2-வது முயற்சியில் சிறந்த அல்லது முழுமையான விடை இருந்தாலும், அதே கேள்விக்கான அடுத்தடுத்த முயற்சிகள் அனைத்தும் நிகராகரிக்கப்படும்.

 

ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு விடையை மட்டுமே மதிப்பிட வேண்டும் என்பதால், எந்த விடையை மதிப்பிட வேண்டும் என்பதை மதிப்பீட்டாளர்கள் அடையாளம் காணும் வகையில், மாணவர்கள் தங்களின் மேம்போக்கான விடைகளையோ அல்லது நீக்கப்பட்ட விடைகளையோ தெளிவாகக் கோடிட வேண்டும்.

Leave a Reply

Right Menu Icon