புதுச்சேரியில் 9ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி..!
புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என கல்வித்துறை அமைச்சர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அரசு பள்ளிகளில் 2023 – 2024 ஆம் கல்வியாண்டில் சிபிஎஸ்சி பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.





