கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நமிதா..!
2004ஆம் ஆண்டில் வெளியான நடிகர் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமீதா. அதன் பின்னர் பல படங்களில் நடித்தவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தனது காதலரை மணந்து கொண்டார்.
தற்போது அவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறார். நமிதா இது பற்றி அறிந்ததும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.





