மாயமான சிறுமி வீட்டின் அருகிலேயே சடலமாக மீட்பு..!
புதுச்சேரியில் 4 நாட்களாக தேடப்பட்டு வந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஒன்பது வயது சிறுமியை கொன்று சாக்கு முட்டையில் கட்டி சாக்கடையில் வீசிய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த கலியபெருமாளின் ஒன்பது வயது மகள் ஆர்த்தி. வீட்டு அருகிலேயே சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
.





