டியூஷன் படிக்க வந்த 13 வயது சிறுமிக்கு சீண்டல்.. தனியார் பள்ளி ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை..!
புதுக்கோட்டையில் தன்னிடம் டியூஷன் படிக்க வைத்த 13 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய தனியார் பள்ளி ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் அந்த நபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் மாவட்ட மகிளா நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.





