--- --:--:-- --

கொரோனா தடுப்பூசி தவறு என கூறிய எம்பி சஸ்பெண்ட்..!

9

கொரோனா தடுப்பூசிகளை இனப் படுகொலையுடன் ஒப்பிட்ட பிரிட்டன் கன்சர்வேட்டிவ் எம்பி பணிகளை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இரண்டாம் உலகப் போரின் பொழுது லட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டதற்கு பிறகு கொரோனா தடுப்பூசி தான் மனித குலத்திற்கு எதிரான மிகப்பெரிய குற்றம் என்று வட மேற்கு பாராளுமன்ற உறுப்பினர் குற்றம் சாட்டினார்.

 

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசிகளை இனப்படுகொலையுடன் ஒப்பிட்டதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த நபர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரின் கருத்து முற்றிலும் ஏற்க முடியாதது என்று பிரிட்டன் பிரதமர் ரிஷி கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon