--- --:--:-- --

திரைப்பட நடிகர் டேவிட் புரவுஸ் 85 வயதில் காலமாகியுள்ளார்..!

4

ஸ்டார் வார்ஸ் திரைப்பட நடிகரும், பிரிட்டனை சேர்ந்த முன்னாள் பளு தூக்கும் வீரரான டேவிட் புரவுஸ் காலமானார். அவருக்கு வயது 85 ஆகும். ஸ்டார் வார்ஸ் பட வரிசையில் முதல் மூன்று படங்களான ஸ்டார் வார்ஸ், தி எம்பீர் ஸ்ட்ரீக்ஸ் பேக், பிரிட்டன் ஆஃப் த ஜெடி ஆகியவற்றில் முகமூடி அணிந்து வரும் கதாபாத்திரத்தில் நடித்தவர் டேவிட்  புரவுஸ்.

 

இதுபோல பல ஹாலிவுட் படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்து விட்டதாக உதவியாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon