--- --:--:-- --

பிறந்து சில நாட்களே ஆன நாய் குட்டியை வளர்த்து வரும் குரங்கு..!

7

டலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பிறந்து சில நாட்களே ஆன நாய் குட்டியை குரங்கு ஒன்று வளர்த்து வருகிறது. மேல் புளியங்குடி பகுதியில் கடந்த 10 நாட்களாக ஒரு குரங்கு நாய்க்குட்டியை கையில் தூக்கியவாறு சுற்றி வருகிறது.

 

அந்தப் பகுதி மக்கள் உணவுகளை வழங்கி நாய்க்குட்டியை மீட்க முயற்சிக்கும் போதெல்லாம் குரங்கு சீறிக் கொண்டு மனிதர்களை தாக்கி குட்டியைத் தூக்கிக் கொண்டு மரத்தின் உச்சிக்கு சென்று விடுகிறது. குரங்கின் வினோத பாசத்தை காண சுற்றுவட்டார மக்கள் திரண்டு வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon