--- --:--:-- --

டிடிவி தினகரன் காமெடி செய்து வருகிறார் : அமைச்சர் க. பாண்டியராஜன்

6

ட்டப்பேரவைத் தேர்தல் சூழல் பரபரப்பாக இருக்கும் நிலையில் டிடிவி தினகரன் காமெடி செய்து வருவதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். திருவள்ளுர் மாவட்டம் ஆவடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் டிடிவி தினகரன் குறித்து கேட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon