அண்ணாவை போல் ஸ்டாலின் மீண்டும முதல்வர் ஆவார் – வைரமுத்து
ஜெருசலேம் நகரை மீட்க நடந்த போரின் முடிவில், கிறிஸ்தவ மன்னர் ரிச்சர்டை தவிர, மற்ற அனைவரும் ஜெருசலேமில் வழிபடலாம் என இஸ்லாமிய மன்னர் சலாடின் நிபந்தனை விதித்தார்.
அந்த ரிச்சர்டை போல, 1962-ல் 50 உறுப்பினர்களை சட்டமன்றம் உள்ளே அனுப்பிவிட்டு, நான் வெளியே நிற்கிறேன் என அண்ணா சொன்னார். இன்று தளபதி ஸ்டாலின் வெளியே நிற்கிறார். உறுப்பினர்கள் அவைக்கு செல்கின்றனர். அடுத்த 5 ஆண்டில் அண்ணா முதல்வரானார். அதுபோல தளபதியும் ஆவார்.





