--- --:--:-- --

உலகம் முழுவதும் 29 நாடுகளில் குரங்கு அம்மை பரவல்..!

8

லகம் முழுவதும் 29 நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் கூறுகையில் குரங்கு அம்மை கட்டுப்படுத்தக் கூடிய நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

 

உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். பாதிப்பு ஏற்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. குரங்கு அம்மை பாதிப்பு அதிகரிக்கும் அதே வேளையில் கொரொனா தொற்று குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

 

Right Menu Icon