--- --:--:-- --

கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தையை மீட்ட அதிகாரிகள்..!

9

டிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டம் இந்தூர் அருகே உள்ள ஆழமான கிணற்றில் விழுந்து விட்ட சிறுத்தையை தீயணைப்புத்துறை அதிகாரிகள் மீட்டனர். சிறுத்தையின் உறுமல் சத்தம் கேட்டு கிணற்றில் விழுந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்ததும் காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

 

முதலில் ஒரு பலகையை கயிறு கட்டி கிணற்றில் போட்ட போது அதன் மீது சிறுத்தை ஏறிக் கொண்டது. பின்னர் ஒரு மரத்தாலான ஏணி இறக்கப்பட்டது. சிறுத்தை அதில் பாய்ந்து ஏறி மேலே வந்தது.

 

Right Menu Icon