--- --:--:-- --

பெருவில் முதல் முறையாக கருணை கொலைக்கு அனுமதி..!

1

பெருவில் முதல் முறையாக தீராத நோயால் அவதிப்பட்ட 44 வயது பெண் கருணை கொலை செய்வதற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மனநல மருத்துவர் கடந்த நாற்பதாண்டுகளாக தீராத நோயால் அவதிப்பட்டு வருகிறார்.

 

அவர் செயற்கை சுவாசம் மூலமாக வாழ்ந்து வருகிறார். எனவே, ஒரு நபர் தனது உயிரை மாய்த்துக் கொள்ள அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மாய்த்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தற்பொழுது தான் அமைதியாகவும் நிம்மதியாகவும் உணர்வதாக அந்த பெண் தெரிவித்த்துள்ளார்.!

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon