மறைந்த நடிகர் பிரதாப் போத்தன் கடைசியாக சமுக வலைதளத்தில் பகிர்ந்த பதிவு..!
பிரதாப் போத்தன் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகரும், இயக்குநருமாக திகழ்ந்து வந்தவர். 70 வயதாகும் இவர் வயதுமூப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
நாடக நடிகராக அறிமுகமாகி சினிமாவின் ஹீரோவாகவும், வில்லனாகவும், இயக்குநராகவும் திகழ்ந்த இவரின் திடீர் மறைவு கோலிவுட் வட்டாராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே பிரதாப் போத்தன் கடைசியாக அவரின் சமுக வலைதளமான பேஸ் புக் பக்கத்தில் Jim Morrison என்ற ஒரு அமெரிக்க பாடகர் சொன்னத்தை விஷயத்தை பதிவிட்டுள்ளார். தற்போது பிரதாப் போத்தனின் அந்த பதிவு தான் இணையத்தில் பரவி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




