--- --:--:-- --

தேர்தலில் தோல்வியுற்றதால் டிரம்ப்பை விவாகரத்து செய்யும் மெலானியா..!

11.1

மெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற டொனால்ட் ட்ரம்பை அவரது மனைவி மெலானியா விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியதும் அவரை மெலானியா விவாகரத்து செய்வார் என வெள்ளை மாளிகையின் முன்னால் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அதிகாரத்தில் இருக்கும்போது அவரை விவாகரத்து செய்தால் தண்டிக்கப்படலாம் என்பதால் மெலனியா தனது முடிவை ஒத்தி வைத்துள்ளதாக ஊழியர்கள் கூறியுள்ளனர்.

 

டிரம்ப்புக்கும் அவரது மூன்றாவது மனைவி மெலானியாவுக்கும் இடையே மனக்கசப்பு இருப்பதாக ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Right Menu Icon