விஷமாக மாறிய மயோனைஸ்.. 178 பேர் பாதிப்பு..!
கேரளாவில் ஒரே ஹோட்டலில் உணவருந்தியை உணவு அருந்தியவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 178 ஆக அதிகரித்துள்ளது. திருச்சூர் மாவட்டத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் சாப்பிட்ட ஏராளமானோருக்கு காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்பட்டது.
இது குறித்து ஆண்களிடத்தில் பரிமாறப்பட்ட மயோனைசை செய்வதற்கு காரணம் என கண்டறிந்தனர். இதனையடுத்து அந்த ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. இதனிடையே திருச்சூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உசேன் பாய் என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.





