தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளரை தொடர்ந்து உள்துறைச் செயலாளரும் மாற்றப்பட்டுள்ளார். உள்துறை செயலாளராக இருந்த தீராஜ்குமார் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக சுற்றுலா மற்றும் அறநிலையத்துறைச் செயலராக இருந்த மணிவாசனை புதிய உள்துறை செயலாளராக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.