--- --:--:-- --

திமுக வேட்பாளர்களை ஆதரித்து கமல் பிரச்சாரம்..!

3

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், எம்.பி., தேர்தல் பிரச்சாரச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக அக்கட்சியின் தலைமைக் கழக அறிவித்துள்ளார்.

 

குறிப்பாக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மைய தலைவர் கமல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

Leave a Reply

Right Menu Icon