--- --:--:-- --

அமித்ஷாவுக்கு கிண்டலாக வாழ்த்து சொன்ன மம்தா

5

ICC தலைவராக ஜெய்ஷா தேர்வு செய்யப்பட்டதற்கு அமித்ஷாவுக்கு, மம்தா வாழ்த்து கூறியுள்ளார். அதில் “உங்கள் மகன் அரசியல்வாதியாகவில்லை. ஆனால், அதைவிட உயர்ந்த ஐசிசிக்கு தலைவராகியுள்ளார்.

 

உங்கள் மகன் சக்தி வாய்ந்தவராகிவிட்டார். அவரின் சாதனைக்கு உங்களுக்குத்தான் வாழ்த்து கூற வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார். மம்தாவை போன்று நடிகர் பிரகாஷ் ராஜும் ஜெய்ஷா ஐசிசி தலைவரானதை விமர்சித்திருந்தார்.

Right Menu Icon