ஆண் போலீஸ் என்னிடம் அத்துமீறினார்.. ஆந்திர முதல்வரின் தங்கை பகீர் தகவல்..!
தெலுங்கானாவில் போலீசாரை தாக்கி கைது செய்யப்பட்ட ஷர்மிலா நிபந்தனை ஜாமனையில் விடுவிக்கப்பட்டார். ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையும் ஒய்எஸ்ஆர் கட்சி தலைவருமான சர்மிளா தெலுங்கானாவில் போராட்டம் நடத்திய பொழுது போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஷர்மிலாவை நிபந்தனை ஜாமீன் மூலம் நீதிமன்றம் விடுவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சர்மிளா ஆண் போலீசார் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக குற்றம் சாட்டினார்.





