--- --:--:-- --

உசிலம்பட்டி பகுதியில் சலவை தொழிலாளர்களுக்கு தி மு க தலைமைச் செயற்குழு உறுப்பினர் K.இளமகிழன் நிவாரண பொருட்கள் வழங்கினார்!

2.1

கொரொனா வைரஸ் பாதிப்பினால் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் மக்களுக்கு இன்றையசூழலில் பல்வேறு விதத்தில் அனைத்து கட்சிகளும் உதவி புரிந்து வருகின்றனர் இந்நிலையில் எவ்வித பாகுபாடு இன்றி தனது சொந்த செலவில் உசிலம்பட்டி தொகுதியில் உள்ள அனைத்து சலவை தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தேவையான அரிசி, மற்றும் காய்கறிகளை தி மு க தலைமைச் செயற்குழு உறுப்பினர் K.இளமகிழன் வழங்கினார் மேலும் உசிலை K.P.பிரபு உடனிருந்தார்.

Leave a Reply

Right Menu Icon