உசிலம்பட்டி பகுதியில் சலவை தொழிலாளர்களுக்கு தி மு க தலைமைச் செயற்குழு உறுப்பினர் K.இளமகிழன் நிவாரண பொருட்கள் வழங்கினார்!
கொரொனா வைரஸ் பாதிப்பினால் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் மக்களுக்கு இன்றையசூழலில் பல்வேறு விதத்தில் அனைத்து கட்சிகளும் உதவி புரிந்து வருகின்றனர் இந்நிலையில் எவ்வித பாகுபாடு இன்றி தனது...





