--- --:--:-- --

ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் நிர்வாணமாக மேடைக்கு வந்த ஜான் சீனா..!

6

முன்னாள் WWE சூப்பர் ஸ்டார் ஜான் சீனா 2024 ஆஸ்கர் விருதுகளில் ஒரு மறக்க முடியாத ஒன்றை கொடுத்துள்ளார். ஆடை வடிவமைப்பு விருதை வழங்க முற்றிலும் நிர்வாணமாக தோன்றிய சம்பவம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

 

மீம்ஸ் மற்றும் ஜோக்குகள் மின்னல் வேகத்தில் பரவி வரும் பொழுது சிலர் ஜானின் துணிச்சலான அச்சமற்ற அணுகுமுறை மற்றும் நகைச்சுவை உணர்வுக்காக அவரை பாராட்டினாலும் மற்றவர்கள் இது என்ன வினோத தனமான காஸ்டியூம் என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

 

Right Menu Icon