10 வயது மகளை ஆண் நண்பரோடு சேர்ந்து துன்புறுத்திய தாய்..!
பெங்களூர் அருகே 10 வயது மகளை ஆண் நண்பரோடு சேர்ந்து சூடுவைத்த துன்புறுத்திய தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் ஜேஜே நகரில் வசிக்கும் ஆயிஷா என்பவர் தன் கணவரை பிரிந்து ஆண் நண்பர் உடன் ஆயிஷாவின் 10 வயது மகளை ஆண் நண்பர் சிகரெட்டால் சூடு வைத்தும் அடித்தும் துன்புறுத்தியுள்ளார்.
இதனை அறிந்தும் ஆயிஷா கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். காவல்துறையினர் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆயிஷா மற்றும் அவரின் ஆண் நண்பரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.






