--- --:--:-- --

கல்யாணம் ஆகி 3 மாதம் தான்.. புது மாப்பிள்ளை பலியான சோகம்..!

5

சென்னை பெரும்பாக்கத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் திருமணமாகி மூன்று மாதங்களே ஆன புது மாப்பிள்ளை வெங்கடேஷ் என்பவர் உயிரிழந்தார்.

 

22 வயதே ஆன அவர் வழக்கம் போல் வேலைக்காக இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாக கூறப்படுகிறது.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon