கள்ளக்காதலுடன் உல்லாச வாழ்க்கை.. கணவன் செய்த கொடூரம்..!
கோவையில் மனைவியின் ஆண் நண்பனை வெட்டி கொலை செய்துவிட்டு தடுக்க வந்த மனைவியையும் வெட்டியதாக கூறப்படும் கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூரை சேர்ந்த பானுப்ரியா கணவர் பிரபாகரனுடன் கோபித்து கொண்டு மகள் மகனுடன் கோவை பீளமேடு தொகுதியில் வசித்து வந்த நிலையில் மகேந்திரன் என்பவருடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மகேந்திரனை வெட்டிவிட்டு வீட்டில் இருந்த மகனை மட்டும் தன்னுடன் அழைத்துக்கொண்டு அந்த நபர் தப்பிச் சென்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





