--- --:--:-- --

வள்ளலாரை பெரியாருடன் ஒப்பிட்டு பேசுவது தவறு – அர்ஜூன் சம்பத்

6

னைத்து உலக வள்ளலார் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள், வள்ளலார் குறித்த கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கருத்து தெரிவித்துள்ள இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், வள்ளலாரை பெரியாருடன் ஒப்பிட்டு பேசுவது தவறு, வள்ளலார் குறித்து அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon