--- --:--:-- --

மாற்று அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் கைகள் பொருத்தி உலகை வியக்க வைத்த இந்தியா..!

8

டெல்லி ரயில் விபத்தில் இரண்டு கைகளையும் இழந்த பெயிண்டர் ஒருவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் கைகள் கிடைத்துள்ளன. கடந்த 2020 ஆம் ஆண்டு ரயில் விபத்தில் இவர் தனது இரண்டு கைகளையும் இழந்துள்ளார்.

 

இந்த நிலையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலமாக நபர் தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய ஏற்கனவே பதிவு செய்திருந்தார். அதன் மூலம் அவரது இரண்டு கைகளும் தானமாக பெறப்பட்டு ஏற்கனவே கைகளை இழந்திருந்த பெயிண்டருக்கு டெல்லியில் உள்ள மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் கைகளை பொருத்தியுள்ளனர்.

 

Right Menu Icon