--- --:--:-- --

சமூக சேவை செய்வதில் எனக்கு ஆர்வம் உள்ளது – நடிகை பூஜா ஹெக்டே

3

மூக சேவை செய்வதில் தமக்கு ஆர்வம் உள்ளதாக நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். தமிழில் முகமூடி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகமான பூஜா ஹெக்டே தற்போது விஜய்க்கு ஜோடியாக புலி படத்தில் நடித்து வருகிறார்.

 

இந்நிலையில் புதிதாக தொண்டு நிறுவனம் தொடங்கியிருக்கும் அவர் சிறிய அளவிலோ அல்லது பெரிதாகவோ சமூகத்திற்கு என்னால் முடிந்த உதவிகளை தொண்டு நிறுவனம் மூலம் செய்ய முடிவு செய்து இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

 

அன்பு என்பது சக்தி வாய்ந்த உணர்ச்சி அந்த அன்பினால் இந்த சமூகத்திற்கு எல்லாவற்றையும் செய்ய முடியும் என்று நம்புவதாகவும் உலகத்தில் நல்ல மாற்றத்தை கொண்டு வர காரணமாக அமையும் எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon