நெல்லை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் கணவன், மனைவி..!
நெல்லை மாநகராட்சி தேர்தலில் அடுத்தடுத்த வாரங்களில் கணவன்-மனைவி போட்டியிடுகின்றனர். நெல்லை மாநகராட்சி யில் 13வது வார்டில் கணவர் சுப்பிரமணியமும், 14வது வார்டில் மனைவி கவிதாவும் சுயேச்சையாக போட்டி இடுகின்றனர்.
ஏற்கனவே நெல்லை மாநகராட்சியில் வார்டு எண் 3 இல் 2 முறை மாமன்ற உறுப்பினராக சுப்பிரமணியன் போட்டியிட்டு வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.





