--- --:--:-- --

திருவாரூரில் இரண்டு தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை..!

9

திருவாரூரில் இரண்டு தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

திருவாரூர் நன்னிலம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

Right Menu Icon