திருவாரூரில் இரண்டு தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை..!
திருவாரூரில் இரண்டு தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் நன்னிலம் தாலுகாவில்...






