நடிகை பாவனாவுக்கு கோல்டர் விசா..!
பிரபல நடிகை பாவனா தனக்கு அமீரகத்திலிருந்து கோல்டன் விசா வழங்கப்பட்டதாக சமூக வலைதளப் பக்கத்தில் பல தகவல் பகிர்ந்திருந்தார். அத்துடன் அவர் இந்த புகைப்படத்தில் அவர் அணிந்திருந்த ஆடையை தொடர்பாக சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் நடிகை பாவனா சமூக வலைதளப் பக்கத்தில் தமக்கு நிகழ்ந்த பாதிப்புகள் குறித்தும் தமக்குத்தாமே ஆறுதல் கூறி வாழ்க்கையை நகர்த்தி வருவதாக கூறியுள்ளார். இதனால் மீண்டும் வேதனைப்படுத்த வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.






