--- --:--:-- --

பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு..!

4

திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon