--- --:--:-- --

கனமழை எதிரொலி – ஏற்காடு செல்ல தடை

7

னமழையால் ஏற்காடு செல்ல கனரக சுற்றுலா வாகனங்களுக்குத் தடை விதித்து சேலம் ஆட்சியர் அறிவித்துள்ளார். இன்று இரவு 7 மணி முதல் வரும் 24 ஆம் தேதி வரை இத்தடை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon