--- --:--:-- --

தருமபுரியில் கனமழையால் – வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதி

8

மிழகத்தில் கடந்த சில நாட்களாக மாநிலம் முழுதும் பவரலாக மழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. முக்கிய அணைகளின் நீர்மட்டமும் தொடந்து அதிகரித்து வருகிறது.

 

இதனிடையே, தருமபுரியில் பெய்து வரும் கனமழையால் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதியுற்று வருகிறார்கள்.

Right Menu Icon