--- --:--:-- --

ஸ்பெயினில் கனமழை..51 பேர் பலி..!

9

ஸ்பெயின் நாட்டின் வெலன்சியா மாகாணத்தில் நேற்று திடீரென கனமழை பெய்தது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கி சுமார் 51 பேர் உயிரிழந்துள்ளனர்; பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

 

அதேவேளை, கனமழையால் பல பகுதிகளில் நிலச்சரிவும் நிகழ்ந்தன. வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், மீட்புப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Right Menu Icon