--- --:--:-- --

புதுச்சேரியில் ஆளுநர் தமிழிசை தலைமையில் சுகாதார மாநாடு..!

8

தெலுங்கானா மாநிலத்தில் சுகாதாரம் குறித்த மாநாடு கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது.

 

இந்த மாநாட்டில் பேசிய ஆளுநர் குழந்தை பருவத்தில் இருந்து பெண்களுக்கு யோகா உள்ளிட்ட உடற்பயிற்சி, ஊட்டச்சத்து ஆகியவற்றின் முக்கியத்துவத்தை கற்பிக்க வேண்டும் என்றும் குறிப்பாக கிராமப்புறங்களில் சுகாதார சேவையை மேம்படுத்த நடமாடும் மருத்துவ பிரிவுகளை நிறுவ வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

 

Right Menu Icon