--- --:--:-- --

நான்காவது மாடியில் இருந்து டேங்க் விழுந்து பயங்கர விபத்து..!

9

பெங்களூருவில் நான்காவது மாடியில் இருந்து குடிநீர் டேங்க் விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர். சிவாஜி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலிருந்து குடிநீர் டேங்க் உடைந்து விபத்திற்கு உள்ளானது.

 

அப்பொழுது தரைத்தளத்தில் கடை வைத்திருந்த நபரும் வாடிக்கையாளர்கள் மீதும் விழுந்தது. இதில் கடை உரிமையாளர் மற்றும் வாடிக்கையாளர் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு வாடிக்கையாளர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

Right Menu Icon