--- --:--:-- --

அரசியலில் குதிக்க திரிஷா முடிவு எடுத்துள்ளாரா..?

3.0

மிழ் திரையுலகில் 2002இல் நடிகையாக அறிமுகமான த்ரிஷாவிற்கு 39 வயதாவதால் எப்பொழுது திருமணம் செய்து கொள்வீர்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் த்ரிஷா அரசியலுக்கு வர திட்டமிட்டிருப்பதாக வலைதளத்தில் தகவல் பரவி வருகிறது.

 

பாஜக அல்லது காங்கிரஸ் கட்சியில் இணைய திரிஷா முடிவு செய்திருப்பதாகவும் இரு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் அவருடன் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்து வருவதாகவும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் த்ரிஷா தரப்பில் அரசியலுக்கு வருவதை உறுதிப்படுத்தப்படவில்லை.

 

Right Menu Icon