--- --:--:-- --

அஸ்வினுக்கு கொரோனா..! டெஸ்ட் அணியில் இருந்து விலகல்..!

4

ந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஜூலை 1ஆம் தேதி நடைபெற உள்ள டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக விமான நிலையம் சென்றார்.

 

பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து இந்திய அணியுடன் பயணம் செய்யவில்லை. தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Right Menu Icon