--- --:--:-- --

15 லட்சத்திற்கு விற்கப்பட்ட ஆடு..!

5

ஸ்திரேலியாவை சேர்ந்த மராகேஷ் ஆடு உலகிலேயே விலை உயர்ந்த ஆடு என்ற சாதனையை படைத்து இருந்தது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநில எல்லைக்கு அருகில் இருக்கும் இடத்தில் வளர்க்கப்பட்ட மராகேஷ் என்ற பெயர் கொண்ட ஆடு விற்பனைக்கு வந்தது.

 

இந்த ஆடு வளர்ப்பில் சிறந்தவர்களில் ஒருவர் 33 ஆயிரம் டாலர்கள் கொடுத்து வாங்கியுள்ளார். அதாவது இந்திய மதிப்பில் 15 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கொடுத்து இந்த ஆட்டை வாங்கியுள்ளார்.

Right Menu Icon