அண்ணாமலை பல்கலைகழகத்துக்கு விடுமுறை..!
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் ஞானதேவன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.







